கொள்ளிடம் ஆற்றில் 5 இடங்களில் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் தீர்மானித்தப்படி மணல் மாட்டு வண்டி குவாரி திறக்க வேண்டும்.
கொள்ளிடம் ஆற்றில் 5 இடங்களில் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் தீர்மானித்தப்படி மணல் மாட்டு வண்டி குவாரி திறக்க வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் மணல் மாட்டு வண்டித் தொழிலா ளர்களுக்கு கொள்ளிடம் ஆற்றில் தனியாக மணல் குவாரி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு மணல் மாட்டுவண்டித் தொழிலாளர் சங்கம் சார்பில் திங்கட்கிழமை பேரணி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
திருச்சி மாவட்ட சிஐடியு மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டையில் மாட்டு வண்டி தொழிலா ளர்களுக்கு என தனியாக மணல் குவாரி அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் மா வட்டம் பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் சிஐடியு மணல் மாட்டு வண்டி தொழி லாளர்கள் பேரவை நடை பெற்றது.
திருச்சி மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் நீண்ட காலமாக காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்று பகுதிகளில் மணல் எடுத்து தொழில் செய்து வருகின்றனர்.